இலங்கையில் பைசர் Covid தடுப்பூசிகளின் பயன்படுத்துவதற்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Advertisements
Covid தடுப்பூசிகளின் விவரங்களை ஆராய்ந்தப்பின்னர் ஒப்புதலுக்காக அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அஸ்ட்ராசெனேக்கா தடுப்பூசியின் இரண்டாவது குப்பியைப் எடுத்துக்கொண்ட பின்னர் அதிலிருந்து முழு பாதுகாப்பை உறுதி செய்யமுடியும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி பத்ம குணரத்ன தெரிவித்துள்ளார்.
Post Views:
167
Advertisements