இன்று முதல் திருமண நிகழ்வுகளுக்கு தடை! இலங்கையில்,

Spread the love

நாட்டில் பரவி வரும் Covid-19 வைரஸ் நிலைமையை கருத்திற் கொண்டு திருமண நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வு, மக்கள் ஒன்றுக்கூடும் அனைத்து நிகழ்வுகளையும் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் Covi-19 தொற்றின் பரவல் தீவிரமடைந்துள்ளமையினால் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

Covid-19 காரணமாக தடை செய்யப்பட்டுள்ள கூட்டங்கள், விருந்துகள், திருமணங்கள் ஆகியவைகளை வீடுகளில் அல்லது வேறு இடங்களில் நடத்த முடியாதென இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: