எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு உச்ச அளவில் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
Advertisements
இலங்கைக்கு அதிகளவில் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஸாஹோ லிஜியான் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் பரஸ்பர அடிப்படையில் இரு தரப்பிற்கும் இடையில் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், புரிந்துணர்வு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியை உறுதி செய்வதற்கு தொடர்ச்சியாக சீனா உதவிகளை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post Views:
31
Advertisements