இலங்கை மத்திய வங்கியினால் நேற்றைய தினம் 3.3 மில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டுள்ளது.
Advertisements
இதேவேளை, கடந்த 6 ஆம் திகதி மத்திய வங்கியினால் நிதி சந்தைக்கு 119.08 பில்லியன் ரூபா இணைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நிதி சந்தைக்கு இணைக்கப்பட்ட பணத்தொகை 432.77 பில்லியனாக காணப்பட்ட நிலையில், நேற்று மேலும் 3.3 மில்லியன் ரூபா இணைக்கப்பட்டுள்ளது.
Post Views:
43
Advertisements