பதவி விலகிய அமைச்சர்களிடம் இருந்து அரச சொத்துக்களை மீள பெற்றுக் கொள்ளுமாறு திறைசேரி உத்தரவிட்டுள்ளது.
Advertisements
அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இவ்வாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல பதவி விலகுவதற்கு முன்னதாக இந்த சுற்று நிரூபத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
இதுவரையில் அரசாங்க அமைச்சர்கள் 26 பேர் பதவி விலகியுள்ள நிலையிலும் அவர்கள் பாவித்த அரச வாகனங்கள் உள்ளிட்ட அரச சொத்துக்களை இதுவரையில் ஒப்படைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Post Views:
55
Advertisements