மேலும் 1,150 பேருக்கு கொரோனா

Spread the love

இலங்கையில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 114,826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 99,153 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி 709 பேர்உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: