Sputnik V தடுப்பூசி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது

Spread the love

Sputnik V தடுப்பூசி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது

ரஷ்யாவினால் வழங்கப்பட்ட Sputnik V தடுப்பூசியில் ஒருதொகை இன்று (04/05/2021) காலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

கத்தாருக்கு சொந்தமான விமானத்தில் 15,000 தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை முகாமையாளர் தெரிவித்தார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: