அசுரன் பட நடிகைக்கு கொரோனா

Spread the love

விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தின் மூலம் துணை நடிகையாககதா அறிமுகமானவர் அம்மு அபிராமி.

பின் தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன், அசுரன் துப்பாக்கி முனை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அம்மு அபிராமி தற்போது கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது “.

இதையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். மருந்துகளும் எடுத்து வருகிறேன். வலிமையாக திரும்பி வருவேன். பாதுகாப்பாக இருங்கள். அதிக கவனம் எடுத்துக்கொள்ளுங்கள் ” என கூறியுள்ளார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: