ஓடிடி யில் தனுஷின் ஜகமே தந்திரம், எவ்வளவு கோடிக்கும் தெரியுமா?

Spread the love

ஓடிடி யில் தனுஷின் ஜகமே தந்திரம், எவ்வளவு கோடிக்கும் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகசிறந்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இதனால் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில், படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர்.

அனைவரின் எதிர்பார்ப்பையும் உடைக்கும்படி, படத்தின் ரிலீஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி யில் ஜூன் 18 என அறிவிப்பு வெளியானது.

நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஜகமே தந்திரம் படத்தை ரூ. 50 கோடிக்கும் மேல் விலைகொடுத்து வாங்கியுள்ளது.

இதனால் ஜகமே தந்திரம் படத்தை 17 மொழிகளில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட முடிவெடுத்துள்ளதாது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: