ரஜினியின் திரைப்படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம்

Spread the love

ரஜினியின் திரைப்படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம்

ண்ணாத்த திரைப்படம் இந்த வருடம் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் வெளியிட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தலைவர் 169 படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் எந்திரன், பேட்ட, அண்ணாத்த உள்ளிட்ட படங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இதனிடையே தலைவர் 169 படத்தை கார்த்திக் சுப்ராஜ் அல்லது தேசிங் பெரியசாமி இயக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: