சாவகச்சேரியில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisements
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 74 வயதுடைய எஸ்.சத்தியபாமா என்ற பெண் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது பி.சி.ஆர் மாதிரி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பரி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Post Views:
217
Advertisements