தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிப்பு
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Advertisements
அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி அதிகாலை 4 ஆம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Advertisements
The current #COVID19SL curfew will continue till Monday 4am (06/09). Following an observation that #lka citizens have not taken the curfew to heart, in order for this to be effective, I implore again to refrain from unnecessary travel, work from home & abide by the curfew.
— Keheliya Rambukwella (@Keheliya_R) August 27, 2021
Post Views:
168
Advertisements