சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய ஷோ

Spread the love

சன் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும்.

இதுவரை ஒளிபரப்பப்பட்ட நிறைய நிகழ்ச்சிகள் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றிருக்கிறது.

எல்லா தொலைக்காட்சிகளிலும் புதிய ஷோக்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் சன் டிவியிலும் புதிய நிகழ்ச்சி வரப்போகிறது.

அந்த நிகழ்ச்சிக்கு பூவா தலையா என்கிற பெயர் வைத்துள்ளனர்.

மற்றபடி இது எப்படிபட்ட நிகழ்ச்சி, எப்போது ஒளிபரப்பாகும் என்கிற எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட செட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: