கொழும்பில் கொரோனாவுக்கு பலியான 17 வயது மாணவி!
கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றில் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அரசாங்கம் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று கொழும்பிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 17 வயது மாணவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements
இதற்கு முன்னர் இசிப்பத்தன கல்லூரியைச் சேர்ந்த 18 வயது மாணவன் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Advertisements
Post Views:
139
Advertisements