மகளை கொலை செய்த தந்தை!
ருக்அத்தனகொட, நாகொடை பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மகளை தாக்கி கொலை செய்துள்ளார். நேற்றிரவு 9 மணி அளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Advertisements
33 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
தந்தை தினமும் குடிபோதையில் இருப்பவர் எனவும் குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தந்தையான 63 வயதுடைய நபர் நாகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Advertisements
Post Views:
174
Advertisements