குக் வித் கோமாளி அஸ்வினுக்கு அடித்த லக்

Spread the love

பெரிதும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.

இதன் இரண்டாவது சீசன் சமீபத்தில் தான் முடிந்தது. இதில் கனி என்பவர் வெற்றியாளர் ஆனார்.

மேலும் ஷகீலா இரண்டாவது இடத்தை பிடிக்க, அஸ்வின் என்பவர் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

அஸ்வின் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமாகி, முதல் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் அஸ்வின் தனது இரண்டாவது படத்தையும் உறுதி செய்து விட்டார் என கூறி தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் உதயநிதி ஸ்டாலினின் மனைவி இயக்குனர் கிருத்திகா அஸ்வினை வைத்து படம் இயக்கவிருக்கிறாராம்.

இயக்குனர் கிருத்திகா உதயநிதி இதற்கு முன் வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: