இன்று இரவு வனத்தைப் பாருங்கள்….எதற்காக தெரியுமா
இலங்கை நேரப்படி இன்று இரவு 7.10 முதல் 7.16 மணி வரையான காலப்பகுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றுக் கண்ணால் அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisements
விண்வெளி நிலைய இணையத்தள தகவலின் அடிப்படையில், சர்வதேச விண்வெளி நிலையம், வானில் மூன்றாவது பிரகாசமான பொருளாகும் என்றும் அதை எப்போது பார்க்க வேண்டும் என்று நேரம் தெரிந்தால் கண்டுபிடிப்பது சுலபம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வானம் தெளிவாக இருந்தால், அது மிக வேகமாக நகரும் விமானம் போல் தோன்றும் என்றும் ஒரு மணித்தியாலத்துக்கு பல்லாயிரம் மைல்கள் வேகமாகச் செல்லும் செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
.
Advertisements