நாடு முடக்கமா?..தொடங்கியது பேச்சுவார்த்தை
நாட்டை முடக்குவதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிய முடிகின்றது. கொரோனா டெல்டா வைரஸ் தாக்கத்திற்குள்ளாவோரில் 1.5 வீதமானோர் தற்போது உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisements
இதனால், நாட்டை சில வாரங்களுக்கு முடக்குவதா? இல்லையா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசேட கூட்டமொன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post Views:
319
Advertisements