நேற்று மலை பெண் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் வாகனம் ஒன்று கிருலப்பனை பூர்வாராம ரயில் கடவையில் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது,
விபத்துக்கான கரணம் நுகேகொட ரயில் நிலையத்தினால் ரயில் கடவையை மூடுவதற்கான சமிஞ்சை கொடுக்கத்தே இந்த விபத்துக்கு காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Advertisements
கொள்ளுப்பிட்டியில் வேலை முடித்து மஹரகமவில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்த இரண்டு பெண்களே இவ் விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்,
இருவரும் சிகிச்சைக்காக படுகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் மோட்டார் வாகனம் சுமார் 8 அடி இழுத்து செல்லப்பட்டுள்ளது, மோட்டார் வாகனம் கடுமையான சேதம் அடைந்துள்ளது.
Advertisements