ஓவியாவின் புகைப்படங்களை தாறுமாறாக வர்ணிக்கும் இளசுகள்….
குறுகிய காலத்தில் அதிக ரசிகர்களை பெற்ற ஒரே நடிகை ஓவியா தான், இவர் “நாளை நமதே” படத்தின் மூலம் அறிமுகமானார். பின் “களவாணி”படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தார், இப் படம் மாபெரும் வெற்றிப்படமாக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துவந்தார், சிவகார்த்திகேயன் அறிமுகமான “மெரினா” படத்தில் சிவாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், “கலகலப்பு” படத்தில் ஓவியா இப்படி எல்லாம் நடிப்பாரா என ஆச்சரியப்படும் அளவிற்க்கு கவர்ச்சி கட்டியிருந்தார்.
இதன்பின் பிக் பாஸ் நிகழிச்சியில் கலந்து கொண்டார், பிக் பாஸ் இல் இவரின் நடவடிக்கைகள் மக்களை வெகுவாக கவர்ந்தன, சமூகவலைத்தளங்களில் இவரை புகழ்ந்து தள்ளினார்கள், ஒரு கூட்டம் ஓவியா ஆர்மி என்று ஆரம்பித்து சமூகவலைத்தளத்தை ஒரு ஆட்டம் காட்டவைத்தனர்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிக பிரபல்யம் ஆனார், பிக் பாஸ் இல் இருந்து வெளியில் வந்ததும் இவரை நிறைய படங்களில் பார்க்கலாம் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர், ஆனால் இவர் நடித்து வெளிவந்த “90ML” என்ற சர்ச்சை படத்தில் படு கவர்ச்சியாக நடித்து மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்.
தற்பொழுது கோவிட் காரணமாக ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி ரசிகர்களிடையே ஓவியாவின் புகைப்படங்களை ரசிக்கப்பட்டு வருகிறது.