அண்மையில் 15 வயது சிறுமி பாலியல் தேவைகளுக்கு இணையத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்பட்ட வழக்கு முழுமையாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்.
மேலும் 4 இணையத்தளங்கள் பெண்கள் மறறும் சிறுவர்களை பாலியல் தேவைகளுக்காக விளம்பரப்படுத்தி விற்பனை செய்யும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.என பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Advertisements
தற்பொழுது நான்கு இணையத்தளங்கள் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக இவை போன்ற இணையத்தளங்களை அடையாளம் கண்டறிய பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவி மேலதிக நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்
Advertisements