கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள இருப்பவர்கள், தற்பொழுது இணையம் ஊடக நாள் ஒன்றை முன்பதிவு செய்துகொள்ளும் வசதி அறிமுகப் படுத்தப்படுள்ளது.
eservices.immigration.gov.lk/td என்ற இணைய முகவரி ஊடக தற்பொழுது முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisements
Post Views:
319
Advertisements