தனிமைப்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட மஹபாகே கெரங்கபொகுனா ஜோர்ஜ் வீதி இன்று காலை 6 மணி முதல் தனிமை படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலை 6 மணிமுதல் இரத்தினபுரி மாவட்ட கொட்டாவல பிரதேசமும் கொழும்பு மாவட்ட கொலன்னாவ ஸ்ரீ ஆனந்தராம வீதி பிரதேசமும் தனிமை படுத்தப்பட்டு உள்ளதாக இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
Advertisements
Post Views:
305
Advertisements