இன்று மேலும் 1,731 பேருக்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டுள்ளது, அனைவரும் புதுவருட கொத்ததனியுடன் தொடர்புடையவர்கள்
இதுவரை மொத்தமாக நாட்டில் 241,420 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 201,389பேர் ஆகும்,
Advertisements
இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,581 பேர் ஆகும் எசன்ஸ் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Post Views:
274
Advertisements