தற்போதுள்ள கொரோனா பரவல் நிலையில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21ஆம் திகதி நீக்கவேண்டாம் என இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்
போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்கவேண்டாமென கோரி கடிதமொன்றை இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருக்கின்றது.
Advertisements
கடந்த காலங்களில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதித்து அதன் பலனை முழுமையாக அடைய வேண்டும் என்றால் மிகவும் முக்கியமான இந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடருமாறு இலங்கை மருத்துவ சங்கம் சார்பில் மிகுந்த கரிசனையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Advertisements