பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்த பட்டுள்ள நிலையில், மதுபானம் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது,
இதன் காரணமாக சட்ட விரோத மதுபான விற்பனை அதிகரித்துள்ளமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
Advertisements
இவற்றை தவிர்க்கும் முகமாக இணையத்தளம் ஊடக மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு மதுவரி திணைக்களம் நிதி அமைச்சிடம் அனுமதி கேட்டிருந்தது.
தற்பொழுது மதுவரி திணைக்களத்தின் இக் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படுள்ளது.
Post Views:
894
Advertisements