நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து மின்சார கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சங்க தலைவர் மாலக்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Advertisements
நேற்று காலியில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் இதை தெரிவித்துள்ளார். அத்துடன் மின்சார சபைக்கு மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் மின் சத்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்த்தன, மின்சார கட்டணம் அதிகரிக்க எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்பட இல்லை என தெரிவித்துள்ளார்.
Post Views:
294
Advertisements