நாளை கொழும்பு மாநகர சபையினால் கழிவு நீர் பாதையில் பழுது பார்க்கப்பட உள்ள காரணத்தால், அதற்கு இடையூறு இன்றியும் போக்குவரத்து பாதிப்படையாமல் இருக்கவும் மெரின் ட்ரைவ் வீதிக்கு சகல வாகனங்களும் திருப்பி விடப்படவுள்ளது,
Advertisements
போக்குவரத்துக்கு பாதிப்படையாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவ் திருத்த வேலைகள் முடிவடையும் வரை மெரின் ட்ரைவ் வீதி வழியே போக்குவரத்து தொடரும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
Post Views:
185
Advertisements