30 வயது ஒருவர் வெல்லம்பிட்டிய, கொஹிலவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்,
Advertisements
இவர் விளக்கமறியலில் உள்ள கஞ்சிபானை இம்ரான் இந்த உதவியாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கைது செய்யப்படும் பொது 7 கிராம் ஐஸ் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது
Post Views:
256
Advertisements