சுன்னாகத்தி வெளிநாட்டு மதுபான போத்தல்களை அதிக விலைக்கு விற்பதாக யாழ் போலீஸ் பிரிவு புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து.
Advertisements
சுன்னாகத்தை சேர்ந்த சந்தேகநபருக்கு தொடர்பை எடுத்தா புலனாய்வு பிரிவினர், மதுபான போத்தல் தேவை என தெரிவித்து வரவழைத்துள்ளனர்.
சந்தேகநபர் 6 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் வருகைதந்து போலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு அதிக விலைக்கு வவிற்க முற்பட்டுள்ளார்.
சிவில் உடையில் இருந்த புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர், சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தடுத்த்துவைக்கப்படுள்ளது .
Post Views:
820
Advertisements