நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற பாராளமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது
Advertisements
வன்னி பாராளமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு இதன் பொது கோவிட் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அமைச்சருக்கு PCR பரிசோதனையும் எடுக்கப்படுள்ளது. அமைச்சர் காதர் மஸ்தான் இரண்டு தடுப்பூசிகளையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views:
203
Advertisements