குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு தான், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக்கொண்டிருக்கும் புதிய படத்தில் நடிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Advertisements
இயக்குனர் நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா படத்தில் நாயகனாக நடித்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நகைச்சுவை நடிகர் யோகிபாபு தளபதியுடன் இணையும் நான்காவது திரைப்படம் இதுவாகும்.
Post Views:
194
Advertisements