மஹரகம போலீசார் பலரது வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் கொள்ளையடிக்கும் திருடன் இன் CCTV புகைப்படத்தை வெளியிட்டு, அந்த நபரை அடையாளம் காண்பதற்காக பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.
Advertisements
பொதுமக்கள் இந்த சந்தேக நபரை அடையாளம் கண்டு அறிந்தால் 0718591645 என்ற தொலைபேசி ஊடாக மஹரகம பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்


Post Views:
172
Advertisements