தற்பொழுது நாட்டில் உள்ள பயணக்கட்டுப்பாடு 7ஆம் திகதி வரை இருந்த நிலையில் 14 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது,
Advertisements
கோவிட் தொற்றின் தீவிரம் குறையாத காரணத்தாலும், மக்களின் பொறுப்பற்ற செயல்களாலும் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால், பயணத்தடையை நீடிக்குமாறு அரசுக்கு பலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்
இதன் காரணமாக அரச உயர்மட்டத்திதில் ஜூன் 21 வரை பயணத்தடையை நீடிப்பதற்கு பேச்சுவார்த்தை ஒன்று நடை பெற்று வருவதாக தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Post Views:
148
Advertisements