பாலிவுட் முன்னணி நடிகையான விதியபாலன். இவர் தமிழில் காலா, நேர்கொண்டபர்வை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
Advertisements
இயக்குனர் அமித் மசூர்கார் இயக்கத்தில் ‘ஷெர்னி’ படத்தில் நடித்து முடித்துள்ளார், சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
இப்பொழுது ட்ரைலர் ரிலீஸ் அகி நல்ல வரவேற்பை பெற்றுவருவதோடு ரிலீஸ் திகதி ஜூன் 18 எனவும் அறிவித்துள்ளார்.
Post Views:
151
Advertisements