புத்தளம் ரயில் பாதை மானுவன்கம பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளது.
Advertisements
இவர் 46 வயது 2 பிள்ளைகளின் தாய் என்றும், மானுவன்கம பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
பிரேதபரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல பட்டுள்ளது மேலதிக விசாரணையை சிலாபம் போலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்
Post Views:
154
Advertisements