யாழ் மக்களுக்கு தடுப்பூசி விரைவில்! நாளை 30ஆம் திகதி இரத்தினாபுரி மாவட்டத்திதில் தடுப்பூசி செலுத்தப்டுள்ளது. இதை தொடர்ந்து யாழ்பாண மாவட்டத்துக்கு செலுத்த தீர்மானிக்கப்படுள்ளது.
Advertisements
அதிக மக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
மாவட்டங்களில் உள்ள நோயாளிகளின் எணிக்கை, சமீபத்திய பாதிப்பு, இறப்பு எணிக்கை இதை கருத்தில் கொன்டே மாவட்டங்களுக்கான முன்னுரிமை தீர்மானிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
Post Views:
141
Advertisements