உடுபிட்டி நாவலடியை சேர்ந்த வயது பஜிதரன் சப்திகன், அமெரிக்கா மிஷன் கல்லுரியில் 1அம் தரத்தில் கல்விபயிலும் மாணவன் உயிரிழந்துள்ளார்.
Advertisements
மூன்று நாட்களாக உடல் சோர்வுடன், கடும் காச்சல் ஏற்பட்டுள்ளது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
காச்சலே உயிரிழப்புக்கு கரணம் என திரிவிக்கப் பட்டுள்ளது. இம் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Post Views:
187
Advertisements