பூநகரி இல் கணவன் மனைவி மரணம். பூநகரி ஜெயபுரத்தில் சைக்கிள் விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிர் இழந்துள்ளனர் (25)நேற்று இரவு 8:10 மணியளவில் இச் சம்பவம் நடைபெறவுள்ளது.
நயினாதீவை பபிறப்பிடமாகவும் முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பூநகரி பிரதேச கிராம அலுவலகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன், மனைவி சுனித்த ஆகியோரே உயிரிழந்து உள்ளனர்.
கடும் கற்று காரணமாக மரம் முறிந்து விழுவதை கண்டா கிராம அலுவலகர் மோட்டார் சைக்கிளை விலத்தி செல்ல முற்பட்டுள்ளார், அப்பொழுது பின்னல் வந்த டிப்பர் வண்டி மோதி சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்.
வாகனங்கள் எதுவும் காணப்படாத நிலையில், யானை தாக்கி இருக்கக் கூடும் ஏன்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
கணவன் சம்பவ இடத்திலும் மனைவி கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்பும் இறந்துள்ளனர்