தெரிவு செய்யப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று திறப்பு. மெனிங் மரக்கறி சந்தை புறக்கோட்டை தொகை விற்பனை நிலையம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று(24) தெறக்கப்படவுள்ளனதிறக்கப்படவுள்ளன.
Advertisements
நாளை(25) மக்கள் பொருட்கள் வாங்க பயண கட்டுப்பாடு தளர்த்தப்படும் வேளையில், தேவையான பொருட்களை தொகை விற்பனை செய்வதற்காக திறக்கப்பட்டுள்ளன
Post Views:
188
Advertisements