பெண் போலீஸ் இடம் கைவரிசையை கடிய திருடன். கொழும்பு அவசர அழைப்பு பிரிவில் தொழிபுரியும் பெண் உப போலீஸ் பரிசோதகர், கடமை முடிந்து கொழும்பு அளுத்மாவத்தையில் உள்ள குடியிருப்புக்கு சென்றுகொண்டிருந்த பொது.
Advertisements
ஒரு திருடன் அவர் அணிந்திருந்த 1லட்சத்து 80ஆயிரம் பெறுமதியான 2 பவுன் ஏடை கொண்ட தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளான்.
பெண் போலீஸ், போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். திருடன் இதுவரை கைதுசெய்யப்பட இல்லை.
Post Views:
215
Advertisements