25அம் திகதி நீக்கப்படுவதாக இருந்த பயணக்கட்டுப்பாடு இரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Advertisements
28அம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்படுள்ளது.
25 திகதி ஒருவர் மாத்திரம் அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் வாங்க வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது
Post Views:
181
Advertisements