ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ், என பதிவிட்டு நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு இப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்,
Advertisements
இப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது, நடிகர் ரஜினியும் நடிகர் மோகன் பாபுவும் நெருங்கிய நண்பர்கள்.
இருவரும் கர்ஜனை, தாய்மீது சத்தியம், அன்னை ஒரு ஆலயம் ஆகிய படங்களில் நடித்தும் உள்ளனர்



Post Views:
181
Advertisements