33 பெண்களுக்கு கோவிட் தொற்று, புத்தாண்டு வைபவம் நடைபெற்று 10 தினங்களுக்கு பின்னர் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக சிகிச்சைக்காக கம்பஹாவில் உள்ள வைத்தியசாலைக்கு சென்ற யுவதி ஒருவருக்கு கோவிட் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டது.
Advertisements
அதை அடுத்து பீ.சீ.ஆர் பரிசோதனை 140 ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் 33 பேருக்கு கோவிட் தொற்றி இருப்பது உறுதியாகியதை அடுத்து ஆடைத் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை கடந்த 10 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Post Views:
182
Advertisements